Compiling JavaScript

Published: (January 20, 2026 at 05:07 AM EST)
1 min read
Source: Dev.to

Source: Dev.to

How JavaScript is Recognized?

Engine

Browser‑க்கு உள்ள ஒரு Engine இருக்கும் (Example: Chrome‑ல இருக்குற V8 Engine). இது ஒரு Translator மாதிரி வேலை செய்யும்.

Tokenizing (வார்த்தைகளை பிரித்தல்)

Tokenizing என்பது ஒரு பெரிய மூட்டைய பிரிச்சு, அதுல இருக்குற சாமான்களை தனித்தனியா அடுக்கி வைக்கிற மாதிரி.

Parsing (Grammar செக் பண்றது)

Parsing‑ல் AST (Abstract Syntax Tree)‑ன்னு சொல்லுவாங்க.
Example: நம்ம தப்பா இங்கிலீஷ் பேசுனா Teacher திருத்துவாங்கல்ல? அதே மாதிரிதான் இதுவும்.

Compilation – JIT (உடனுக்குடன் மொழிபெயர்த்தல்)

JavaScript JIT (Just‑In‑Time) Compilation‑ஐ யூஸ் பண்ணுது.
Example: நீங்க தமிழ்ல பேசுறத, அங்க இருக்குற ஒருத்தருக்கு புரிய வைக்க உடனே இங்கிலீஷ்ல Translate பண்ணி சொல்ற மாதிரி.

Flow Diagram (சிம்பிள் படம்)

(Insert simple diagram illustrating the flow: Engine → Tokenizing → Parsing → JIT Compilation → Execution)

Why this is important?

நம்ம ஒரு தப்பான code எழுதுனா, Browser ஏன் வேலை செய்ய மாட்டேங்குதுன்னு புரிஞ்சுக்க இது ரொம்ப முக்கியம். இந்த “Compiler recognition” கரெக்டா நடந்தாதான் உங்க Website உயிரோட (Interactive) இருக்கும்!

Back to Blog

Related posts

Read more »

Python Closures: Coming from JavaScript

Learning with Books vs. Videos > “Books – Gain depth of knowledge on a topic > Videos – Quickly ramp up to use a specific technology” I still reach for a book...

ReactJS Hook Pattern ~Deriving State~

!Cover image for ReactJS Hook Pattern ~Deriving State~https://media2.dev.to/dynamic/image/width=1000,height=420,fit=cover,gravity=auto,format=auto/https%3A%2F%2...